Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/children2024-03-29T05:39:40+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementகுழந்தை கடத்தல் மோசடி தொடர்பான விசாரணைகளை சிஐடி ஆரம்பித்துள்ளது2023-11-25T07:10:06+01:002023-11-25T07:10:06+01:00https://www.4tamilmedia.com/srilanka/srilanka-child-traffickingSub editorகுடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தாக்கல் செய்த அதிர்ச்சியூட்டும் முறைப்பாட்டின் பின்னர், சிறுவர் கடத்தல் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தாக்கல் செய்த அதிர்ச்சியூட்டும் முறைப்பாட்டின் பின்னர், சிறுவர் கடத்தல் கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாளை முதல் 12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு2022-03-15T05:25:03+01:002022-03-15T05:25:03+01:00https://www.4tamilmedia.com/india/corona-vaccine-for-children-aged-12-14-from-tomorrowSindu12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.புதுச்சேரியில் குழந்தைகளுக்குப் பரவிய கொரோனா !2021-07-16T07:32:47+02:002021-07-16T07:32:47+02:00https://www.4tamilmedia.com/india/corona-spread-to-children-in-pondicherryEditor<p>இந்தியாவின் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதினால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.</p>
<p>இந்தியாவின் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதினால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 16 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.</p>