Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/compulsory2024-03-29T11:18:57+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇத்தாலியில் அக்டோபர் 15 முதல் அனைத்து பணியிடங்களிலும் "கிறீன்பாஸ்" தேவை !2021-09-29T10:13:11+02:002021-09-29T10:13:11+02:00https://www.4tamilmedia.com/europe/italy-compulsory-green-passEditor<p>இத்தாலியில் அக்டோபர் 15 முதல், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும், தடுப்பூசி, அல்லது நொயால் மீட்கப்பட்ட நாட்டின் சுகாதார சான்றிதழை அல்லது சமீபத்திய எதிர்மறை கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.</p>
<p>இத்தாலியில் அக்டோபர் 15 முதல், பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களும், தடுப்பூசி, அல்லது நொயால் மீட்கப்பட்ட நாட்டின் சுகாதார சான்றிதழை அல்லது சமீபத்திய எதிர்மறை கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.</p>
இத்தாலியில் அக்டோபர் 15 முதல் பணியிடங்களிற்கும் " கிறீன்பாஸ் " கட்டாயமாகிறது.2021-09-16T15:26:12+02:002021-09-16T15:26:12+02:00https://www.4tamilmedia.com/europe/italy-compulsory-green-pass-at-work-from-15-octoberEditor<p>இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.</p>
<p>இத்தாலியில் வரும் அக்டோபர் 15 முதல், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் செயலாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ' தடுப்பூசிச் சான்றிதழ்' தேவை கட்டாயமாகிறது. இத்தாலியை "பாதுகாப்பு நிலையில்" வைத்திருக்கும் நடவடிக்கையாக இத்தாலியப் பிரதமர் இதனை இன்று அறிவித்தார்.</p>