Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/contest2024-03-29T09:39:19+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஉக்ரைனுக்குக் கிடைத்த வெற்றி !2022-05-16T12:50:34+02:002022-05-16T12:50:34+02:00https://www.4tamilmedia.com/menu-special/yard/eurovision-song-contest-2022Editor<p>ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.</p>
<p>ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.</p>