Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/covid-free2024-03-29T11:46:51+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஇத்தாலியின் 'கிரீன் பாஸ்' விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் !2021-08-13T11:58:25+02:002021-08-13T11:58:25+02:00https://www.4tamilmedia.com/europe/2021-08-13-09-58-25Editor
இத்தாலியில் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் கலாச்சார தளங்களுக்கு கிரீன்பாஸ் தேவை நீட்டிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னதாக, அதன் பயன்பாட்டின் விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அபராதம் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இத்தாலியின் புதிய இலக்கு செப்டம்பர் இறுதிக்குள் 80% மக்களுக்கு தடுப்பூசி !2021-06-09T09:01:19+02:002021-06-09T09:01:19+02:00https://www.4tamilmedia.com/europe/italy-aims-to-vaccinate-80Editor
இத்தாலியில் செப்டம்பர் 30ம் திகதிக்குள், நாட்டின் பிரஜைகளில் ஒவ்வொரு பத்து பேரில் எட்டு பேருக்கு தடுப்பூசி போடுவது குறிக்கோள் என்று இத்தாலியின் அவசர ஆணையர் ஜெனரல் பிரான்செஸ்கோ தெரிவித்தார்.

இத்தாலியில் செப்டம்பர் 30ம் திகதிக்குள், நாட்டின் பிரஜைகளில் ஒவ்வொரு பத்து பேரில் எட்டு பேருக்கு தடுப்பூசி போடுவது குறிக்கோள் என்று இத்தாலியின் அவசர ஆணையர் ஜெனரல் பிரான்செஸ்கோ தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 1 முதல், இலவச கோவிட் சோதனைகள் இல்லை !2021-08-12T08:56:35+02:002021-08-12T08:56:35+02:00https://www.4tamilmedia.com/europe/no-free-covid-testEditor
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக, தற்போது நடைமுறையில் பாதுகாப்பு உள்ள நடவடிக்கைகள் தொடரும் என நேற்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்தது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக, தற்போது நடைமுறையில் பாதுகாப்பு உள்ள நடவடிக்கைகள் தொடரும் என நேற்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்தது.

சுவிற்சர்லாந்தில் இப்படியும் நடக்கிறதாம் !2021-12-23T10:01:01+01:002021-12-23T10:01:01+01:00https://www.4tamilmedia.com/europe/test-proofEditor
சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.