Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/doha2024-03-29T09:04:12+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅடுத்த வாரம் தாலிபன்களுடன் டோஹாவில் பேச்சுவார்த்தை! : அமெரிக்கா2021-11-24T06:57:36+01:002021-11-24T06:57:36+01:00https://www.4tamilmedia.com/world/us-taliban-re-talk-dohaNavan<p>ஆப்கானில் தாலிபான் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றி 100 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், பெரும் உணவுப் பஞ்சத்தில் பொது மக்கள் சிக்கி அங்கு மிகப் பெரும் மனித அவலம் ஏற்பட்டு வரும் நிலையிலும், முதன்முறையாக அமெரிக்கா தாலிபான்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.</p>
<p>ஆப்கானில் தாலிபான் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றி 100 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், பெரும் உணவுப் பஞ்சத்தில் பொது மக்கள் சிக்கி அங்கு மிகப் பெரும் மனித அவலம் ஏற்பட்டு வரும் நிலையிலும், முதன்முறையாக அமெரிக்கா தாலிபான்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.</p>
ஆப்கான் அரசியல்வாதிகள், தலிபான்கள் மீண்டும் டோஹாவில் சந்திப்பு!2021-07-17T22:10:19+02:002021-07-17T22:10:19+02:00https://www.4tamilmedia.com/world/taliban-doha-talks-3Navan<p>ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பெரும்பாலும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு அண்மைக் காலமாக தலிபான்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து வந்துள்ளது.</p>
<p>ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பெரும்பாலும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு அண்மைக் காலமாக தலிபான்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து வந்துள்ளது.</p>