Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/flooding2024-03-28T23:52:20+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசுவிற்சர்லாந்தில் கனமழை, சூரிச் ஏரி கரைகள் தாண்டியது - லூட்செர்ன் ஏரி தயாராகிறது !2021-07-16T14:15:35+02:002021-07-16T14:15:35+02:00https://www.4tamilmedia.com/europe/lake-zurich-lucerne-preparing-for-floodingEditor<p>ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.</p>
<p>ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.</p>
பருவநிலை மாற்றத்தின் அடுத்த தாக்கம்! : வெள்ளப் பெருக்கால் கனடாவில் அவசர நிலைப் பிரகடனம்2021-11-17T21:29:45+01:002021-11-17T21:29:45+01:00https://www.4tamilmedia.com/world/canada-british-columbia-floodingNavan<p>கனடாவில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால் அந்நாட்டின் மிகப் பெரும் துறை முகம் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p>
<p>கனடாவில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால் அந்நாட்டின் மிகப் பெரும் துறை முகம் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p>