Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/france2024-03-29T12:22:53+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்2022-04-24T11:01:53+02:002022-04-24T11:01:53+02:00https://www.4tamilmedia.com/world/weekly-news-april-24th-2022Navan
யுக்ரேனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யாவிடம் வீழ்ந்தது!

யுக்ரேனின் துறைமுக நகரான மரியுபோல் ரஷ்யாவிடம் வீழ்ந்தது!

உலகக் கோப்பை கால்பந்து - மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்2022-12-15T05:37:34+01:002022-12-15T05:37:34+01:00https://www.4tamilmedia.com/sports/france-beats-morocco-to-reach-finalsSindu22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது.22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது.ஐரோப்பா முழுவதிலும் அதிகரித்துள்ள கோவிட் தொற்றுக்கள் !2022-01-05T12:28:03+01:002022-01-05T12:28:03+01:00https://www.4tamilmedia.com/europe/covid-infections-on-the-rise-across-europeEditor
நத்தார், புதுவருடக் கொண்டாட்டங்களின் பின்னதாக, எதிர்பார்த்ததைவிடவும் அதிகமான கோவிட் தொற்றுக்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் புதிய தினசரி கோவிட் தொற்றுக்களாக 270,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு அமெரிக்காவிலிருந்தும் தொடங்கப் பட வேண்டும்! : சீன நிபுணர்2021-06-17T10:57:03+02:002021-06-17T10:57:03+02:00https://www.4tamilmedia.com/world/corona-updates-june-17th-2021Navan
கோவிட்-19 பெரும் தொற்று நோயானது சீனாவில் இருந்து எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலான ஆய்வுகள் போதுமானளவு மேற்கொள்ளப் பட்டு விட்டதாகவும் தற்போது இது தொடர்பான முக்கியத்துவம் அமெரிக்காவில் இருந்து எவ்வாறு தோற்றம் பெற்றிருக்கலாம் என்பது தொடர்பாக இருக்க வேண்டும் என்றும் சீனாவின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 போக்குவரத்து சான்றிதழினை அனுமதித்த ஐரோப்பிய யூனியன் சட்ட வல்லுனர்கள்2021-06-10T10:52:57+02:002021-06-10T10:52:57+02:00https://www.4tamilmedia.com/world/corona-updates-10th-june-2021Navan
அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும் புதிய போக்குவரத்து சான்றிதழுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.

அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும் புதிய போக்குவரத்து சான்றிதழுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.

சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாற்றினை இன்றிரவு நாங்கள் உருவாக்கினோம் : ஷாகா2021-06-29T08:09:21+02:002021-06-29T08:09:21+02:00https://www.4tamilmedia.com/sports/euro-2020-matches-switzerland-knock-franceEditor
"சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாறு ஒன்றினை நாங்கள் இன்றிரவு உருவாக்கினோம்," என சுவிற்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவன் கிரானிட் ஷாகா கூறினார்.

"சுவிற்சர்லாந்திற்கான புதிய வரலாறு ஒன்றினை நாங்கள் இன்றிரவு உருவாக்கினோம்," என சுவிற்சர்லாந்து தேசிய கால்பந்து அணியின் தலைவன் கிரானிட் ஷாகா கூறினார்.

பிரான்சில் மே 31 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி !2021-05-21T13:18:45+02:002021-05-21T13:18:45+02:00https://www.4tamilmedia.com/europe/france-may31Editor
பிரான்சில் மே 31ந் திகதி முதல் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

பிரான்சில் மே 31ந் திகதி முதல் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.

பிரான்ஸ் அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே2023-03-21T16:40:14+01:002023-03-21T16:40:14+01:00https://www.4tamilmedia.com/sports/kylian-mbappe-is-the-new-captain-of-franceSinduபிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே.பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே.பிரெஞ்சு அதிபர் கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாத சிறைத் தண்டனை2021-06-11T10:12:24+02:002021-06-11T10:12:24+02:00https://www.4tamilmedia.com/europe/macron-slapped-issueNavan
சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மாக்ரோனை எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த நபருக்கு வியாழக்கிழமை நீதிமன்றம் முதலில் 18 மாத சிறைத் தண்டனை அளித்த பின் அதனை 14 மாதங்கள் குறைத்து 4 மாத சிறைத் தண்டனையாக அறிவித்துள்ளது.