Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/g7-summit2024-03-29T13:33:58+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஉலகுக்கு 1 பில்லியன் கோவிட் தடுப்பூசி வழங்க G7 நாடுகள் முடிவு2021-06-11T11:38:18+02:002021-06-11T11:38:18+02:00https://www.4tamilmedia.com/world/corona-updates-june-11th-2021Navan<p>47 ஆவது G7 நாடுகளுக்கான உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு வரை பிரிட்டனில் நடைபெறுகின்றது.</p>
<p>47 ஆவது G7 நாடுகளுக்கான உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு வரை பிரிட்டனில் நடைபெறுகின்றது.</p>
தைவானில் கோவிட் நெருக்கடி நிலை! : ஜி7 மாநாட்டில் போரிஸ் ஜான்சனின் முக்கிய கோரிக்கை2021-06-07T11:19:12+02:002021-06-07T11:19:12+02:00https://www.4tamilmedia.com/world/corona-updates-june-7th-2021Editor<p>தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.</p>
<p>தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.</p>