Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/goodnews2024-03-29T06:58:17+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementகாலநிலை மாற்றத்தை சமாளிக்க ஸ்காட்லாந்தின் புதிய நகர்புற 'காடு"2021-06-22T10:43:15+02:002021-06-22T10:43:15+02:00https://www.4tamilmedia.com/menu-videos/thought-of-the-day/clyde-climate-forestEditor<p>உலகப் பெருதொற்றிலிருந்து வெளிவரும் பல்வேறு செய்திகள் உலக மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது பெரிய சவாலாகவும் தென்படத்தொடங்கியதுள்ளது. அதிலிருந்து கடந்துவந்தவர்களுக்காகவும், கடந்து வருபவற்காகவும், நாளும் ஒரு நல்ல செய்தி.</p>
<p>உலகப் பெருதொற்றிலிருந்து வெளிவரும் பல்வேறு செய்திகள் உலக மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது பெரிய சவாலாகவும் தென்படத்தொடங்கியதுள்ளது. அதிலிருந்து கடந்துவந்தவர்களுக்காகவும், கடந்து வருபவற்காகவும், நாளும் ஒரு நல்ல செய்தி.</p>
தருபவரையும் பெறுபவரையும் உயர்த்தும் உதவி !2021-07-04T08:58:47+02:002021-07-04T08:58:47+02:00https://www.4tamilmedia.com/menu-videos/thought-of-the-day/dailygoodnews10Editor<p>உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, தன்னார்வ தொண்டும் போதைப்பொருளும் ஒன்றுதான் என்கிறார்கள். ஒரு மனிதன் மன ஆறுதல் அல்லது வலி நிவாரணிக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிறான் எனில் அது போன்றுதான் ஒருவர் தன்னார்வத்தொண்டுகள் செய்வதும் அமைகிறதாம்.</p>
<p>உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளின்படி, தன்னார்வ தொண்டும் போதைப்பொருளும் ஒன்றுதான் என்கிறார்கள். ஒரு மனிதன் மன ஆறுதல் அல்லது வலி நிவாரணிக்காக போதைப்பொருளுக்கு அடிமையாகிறான் எனில் அது போன்றுதான் ஒருவர் தன்னார்வத்தொண்டுகள் செய்வதும் அமைகிறதாம்.</p>