Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/indvswi2024-03-28T21:34:51+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா2023-08-02T06:39:07+02:002023-08-02T06:39:07+02:00https://www.4tamilmedia.com/sports/india-won-the-3rd-odi-and-clinched-the-series-against-west-indiesSinduஇந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. அக்சர் படேலின் அதிரடியினால் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா2022-07-25T09:01:30+02:002022-07-25T09:01:30+02:00https://www.4tamilmedia.com/sports/india-won-the-2nd-odi-and-clinched-the-seriesSinduவெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது.இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது!2022-02-17T06:07:49+01:002022-02-17T06:07:49+01:00https://www.4tamilmedia.com/sports/india-beat-west-indies-by-6wicketsSinduஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! : தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை 9 விக்கெட்டுக்களால் தோல்வி2019-06-28T02:01:32+02:002019-06-28T02:01:32+02:00https://www.4tamilmedia.com/sports/india-beat-west-indies-in-icc-worldcup-2019<p>வியாழக்கிழமை இங்கிலாந்தின் ஓல்ட் டிரஃபோட் மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 125 ரன்களால் அபார வெற்றி கொண்டுள்ளது.</p>
<p>வியாழக்கிழமை இங்கிலாந்தின் ஓல்ட் டிரஃபோட் மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 125 ரன்களால் அபார வெற்றி கொண்டுள்ளது.</p>
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது2022-07-23T07:09:02+02:002022-07-23T07:09:02+02:00https://www.4tamilmedia.com/sports/india-won-the-first-odi-against-westindies-by-3runsSinduவெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.