Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/kunpay-man-it-panahon2024-03-28T11:14:55+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசக்தி பெற்ற ஒற்றை வசனத்துடன் லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு விதிவிலக்கான குறுந்திரைப்படம்2021-08-13T16:19:41+02:002021-08-13T16:19:41+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/film-festivals/2021-08-13-08-33-42sara<p>லொகார்னோ 7ம், 8ம் நாள் திரைப்பட விழாவின், சில முழு நீளத் திரைப்படங்களையும், சில குறுந்திரைப்படங்களையும் காணக்கிடைத்தன. இவற்றில் புதிய இயக்குனர்களுக்கான முதலாவது, இரண்டாவது திரைப்பட போட்டிப் பிரிவில் பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிங்கப்பூர் தயாரிப்பு படமான Kun Maupay Man It Panahon (Whether weather is Fine) ஒரு ஆழமான சினிமா அனுபவம்.</p>
<p>லொகார்னோ 7ம், 8ம் நாள் திரைப்பட விழாவின், சில முழு நீளத் திரைப்படங்களையும், சில குறுந்திரைப்படங்களையும் காணக்கிடைத்தன. இவற்றில் புதிய இயக்குனர்களுக்கான முதலாவது, இரண்டாவது திரைப்பட போட்டிப் பிரிவில் பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிங்கப்பூர் தயாரிப்பு படமான Kun Maupay Man It Panahon (Whether weather is Fine) ஒரு ஆழமான சினிமா அனுபவம்.</p>