Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/monkey-pox2024-03-29T01:53:48+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management4தமிழ்மீடியாவின் முக்கிய வாராந்த உலகச் செய்திகள்2022-05-22T09:04:43+02:002022-05-22T09:04:43+02:00https://www.4tamilmedia.com/world/weekly-news-2022-may-22ndNavan
ஐரோப்பாவில் மிக வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று

உலகின் பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது சற்று வேகமாகப் பரவி வரும் Monkeypox என்ற குரங்கு அம்மை வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதாரத் தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலியில் குரங்கு அம்மை தொற்று !2022-05-22T10:09:08+02:002022-05-22T10:09:08+02:00https://www.4tamilmedia.com/europe/monkey-pox-infection-in-italyEditor
குரங்கு அம்தை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைநோய் அடையாளம் காணப்பட்டதாக ரோமின் தொற்று நோய்களுக்கான ஸ்பல்லாஞ்சனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம்2022-11-04T05:26:42+01:002022-11-04T05:26:42+01:00https://www.4tamilmedia.com/srilanka/irst-monkeybox-patient-identified-in-srilankaSinduஇலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.கேரளாவில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு - 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை2022-07-16T06:36:59+02:002022-07-16T06:36:59+02:00https://www.4tamilmedia.com/india/india-s-first-monkeypox-case-in-kerala-centre-rushes-high-level-teamSinduகேரளாவில் ஒருவருக்கு பாதிப்புள்ள நிலையில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 5 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் ஒருவருக்கு பாதிப்புள்ள நிலையில் குரங்கு அம்மை பரவல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 5 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.