Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/nasa2024-03-29T09:29:32+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management2033 அளவில் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் கால் பதிக்க நாசா திட்டம்!2019-04-04T23:58:30+02:002019-04-04T23:58:30+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/nasa-plans-moon-and-mars-trip

2024 ஆமாண்டளவில் சில தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக சந்திரனுக்கு மனிதர்களைச் செலுத்தவுள்ள நாசா 2033 இல் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Space X விண்கலத்தில் ISS இனை சென்றடைந்த 4 விண்வெளி வீரர்கள்!2021-11-12T07:57:06+01:002021-11-12T07:57:06+01:00https://www.4tamilmedia.com/world/4-astronauts-went-to-issNavan
சமீபத்தில் டிராகன் க்ரூவ் ஓடத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்கள் பூமிக்குத் திரும்பியிருந்த நிலையில்,

ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் கடக்கும் 2007 FT3 விண்கல் பற்றி நாசா சொல்வதென்ன?2019-07-15T23:02:27+02:002019-07-15T23:02:27+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/asa-about-2007-ft3-asteroid

ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடக்கும் 2007 FT3 என்ற விண்கல் பூமியுடன் மோதினால் சுமார் 2700 மெகாடன் டி என் டி இற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் என சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செவ்வாயில் நீரோட்டத்தை வலுப்படுத்தும் பெர்செவரன்ஸ் புகைப்பட ஆதாரங்கள்!2021-10-10T08:22:38+02:002021-10-10T08:22:38+02:00https://www.4tamilmedia.com/world/perseverance-send-imagesNavan
2021 ஆமாண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தின் ஜெசேரோ என்ற பள்ளத் தாக்கில் நாசாவின் பெர்செவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

செவ்வாய்க்கிரகத்தில் நிலநடுக்கத்தை அளவிட்ட இன்சைட் விண்கலம்2019-04-25T23:26:26+02:002019-04-25T23:26:26+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/insight-probe-detected-quake-in-mars

செவ்வாய்க் கிரகத்தில் அதன் புவியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.

ஜேம்ஸ் வெப் தொலைக் காட்டியின் அண்மைய அப்டேட்ஸ்!2022-01-13T08:32:25+01:002022-01-13T08:32:25+01:00https://www.4tamilmedia.com/world/jwst-latest-updateNavan
2021 ஆமாண்டு டிசம்பர் 25 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப் பட்ட உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டியும், அகச்சிவப்புக் கதிர் தொலைக் காட்டியுமான ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி பூமியைத் தாண்டி தனது ஆர்பிட்டரான L2 என்ற புள்ளியை வந்தடைய 29 நாள் பயணம் திட்டமிடப் பட்டிருந்தது.

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் -3 (We are Not Alone..Part-3) - மீள்பதிவு2021-06-08T08:32:16+02:002021-06-08T08:32:16+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/wearenotalonepart3Navan
முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம்.

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -5 (We are Not Alone - Part -5) - மீள்பதிவு2021-06-19T08:30:57+02:002021-06-19T08:30:57+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/we-r-not-alone-part-5Navan
முந்தைய பாகத்துக்கான இணைப்பு :

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 4 (We are Not Alone - Part - 4)

கடந்த தொடரில், பூமியில் இருந்து தொலைக் காட்டிகள் மூலம் காலத்தை எவ்வாறு பின்னோக்கிப் பார்க்க முடிகின்றது என வினவியிருந்தோம்.

நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் விண்ணுக்குப் பாய்கிறது நூற்றாண்டின் தலைசிறந்த தொலைக் காட்டி!2021-12-24T08:22:11+01:002021-12-24T08:22:11+01:00https://www.4tamilmedia.com/world/jwst-launches-on-christmas-dayNavan
JWST என அழைக்கப் படும் ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி இந்த நூற்றாண்டின் அதி முக்கிய விஞ்ஞான உபகரணம் அல்லது அகச்சிவப்புக் கதிர் விண் தொலைக் காட்டி (Infrared Space Telescope) ஆகும்.

பூமியை அச்சுறுத்தும் விண்கல்லுடன் நேரடியா மோதிய நாசா விண்கலம் 2022-09-27T04:16:38+02:002022-09-27T04:16:38+02:00https://www.4tamilmedia.com/world/nasa-successfully-crashes-spacecraft-into-asteroidHarani
முதன்முதலில் பூமியில், திசைதிருப்பல் தொழில்நுட்பத்தை சோதிப்பதற்காக நாசா ஒரு விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியது.

விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது JWST தொலைக் காட்டி!2021-12-26T11:58:34+01:002021-12-26T11:58:34+01:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/jwst-successfully-launchedNavan
நேற்று கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி மாலை தென்னமெரிக்காவின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான அடுத்த தலைமுறைக்கான தொலைக் காட்டியான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக் காட்டி (JWST) வெற்றிகரமாக ஏரியான் 5 ராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு ஏவப் பட்டது.

விண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்!2020-05-16T01:04:17+02:002020-05-16T01:04:17+02:00https://www.4tamilmedia.com/menu-essay/knowledge/2021-05-12-17-35-32
உலகின் முன்னணி ராக்கெட்டு மற்றும் விண் ஓடங்கள் தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டு மூலம் செலுத்தப் பட்டு மீளவும் வீரர்களை சுமந்து கொண்டு பாரசூட் உதவியுடன் பூமியில் இறங்கக் கூடிய செயற் திறன் மிக்க டிராகன் கேப்சூல் என்ற ஓடத்தைத் தயாரித்துள்ளது.