Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/philippines2024-03-28T20:52:55+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementபதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு! : பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு2021-10-03T11:36:41+02:002021-10-03T11:36:41+02:00https://www.4tamilmedia.com/world/philippines-president-retiresNavan
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்தே அறிவித்துள்ளார்.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போது தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டேர்தே அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : அல்ஜீரிய காட்டுத் தீயில் 65 பேர் பலி2021-08-12T11:05:37+02:002021-08-12T11:05:37+02:00https://www.4tamilmedia.com/world/philippines-quake-n-algeria-wildfireNavan
பிலிப்பைன்ஸின் தாவோ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:16 மணிக்கு 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் தாவோ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:16 மணிக்கு 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், பல நாடுகளில் சுனாமி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது2023-12-02T17:16:49+01:002023-12-02T17:16:49+01:00https://www.4tamilmedia.com/world/philippines-earthquake-tsunamiSub editorபிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸை புரட்டிப் போட்ட ராய் புயல்! : 375 பேர் பலி2021-12-24T07:21:59+01:002021-12-24T07:21:59+01:00https://www.4tamilmedia.com/world/roy-storm-devastate-philippinesNavan
பிலிப்பைன்ஸை சமீபத்தில் தாக்கிய தசாப்தங்களில் இல்லாத மோசமான ராய் என்ற சூறாவளிக்கு பலி எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸை சமீபத்தில் தாக்கிய தசாப்தங்களில் இல்லாத மோசமான ராய் என்ற சூறாவளிக்கு பலி எண்ணிக்கை 375 ஆக உயர்வடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து! : ஜப்பான் நிலச்சரிவு2021-07-04T10:19:29+02:002021-07-04T10:19:29+02:00https://www.4tamilmedia.com/world/philippines-crash-issueNavan
பிலிப்பைன்ஸின் சுலு மாகாணாத்தின் ஜோலோ தீவுப் பகுதியில் தரையிறங்க முயன்ற போது சி-130 ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிலிப்பைன்ஸின் சுலு மாகாணாத்தின் ஜோலோ தீவுப் பகுதியில் தரையிறங்க முயன்ற போது சி-130 ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மனிலாவுக்கு அருகே எரிமலை சீற்றம்! : இத்தாலி அகதிகள் படகு விபத்தில் 7 பேர் பலி2021-07-01T22:04:14+02:002021-07-01T22:04:14+02:00https://www.4tamilmedia.com/world/philippines-taal-volcano-eruptionNavan
பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகே டால் என்ற எரிமலை சீற்றம் அடைந்து வியாழக்கிழமை வெடித்துச் சிதறியதுடன் கரும் சாம்பல் புகையை வானில் கக்கி வருகின்றது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகே டால் என்ற எரிமலை சீற்றம் அடைந்து வியாழக்கிழமை வெடித்துச் சிதறியதுடன் கரும் சாம்பல் புகையை வானில் கக்கி வருகின்றது.