Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/quake2024-03-29T00:24:51+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅமெரிக்காவில் மோசமான சூறாவளி! : ஜப்பானைத் தாக்கிய 5 ரிக்டர் நிலநடுக்கம்2021-12-12T11:12:33+01:002021-12-12T11:12:33+01:00https://www.4tamilmedia.com/world/us-storm-n-japan-quakeNavan
அமெரிக்காவின் கெண்டக்கி, இல்லினாய்ஸ், உள்ளிட்ட 5 மாகாணங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்கிய மிக மோசமான டோர்னிடோ எனும் சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பல நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுவதாக பேரிடர் முகாமை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்2021-06-25T11:01:30+02:002021-06-25T11:01:30+02:00https://www.4tamilmedia.com/world/afghan-quake-info-5Navan
ஆப்கான் தலைநகர் காபூலுக்கு வடக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:34 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை வாபஸ்2021-12-15T06:56:25+01:002021-12-15T06:56:25+01:00https://www.4tamilmedia.com/world/powerful-quake-hit-indonesiaNavan
7.3 ரிக்டர் அளவுடையை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கிழக்கு இந்தோனேசியாவை செவ்வாய்க்கிழமை GMT நேரப்படி அதிகாலை 3:20 மணிக்கு தாக்கியதில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டுள்ளது.

கலிபோர்னியா காட்டுத்தீ அதிகரிப்பு! : ஹைட்டி பூகம்ப பலி எண்ணிக்கை 2000 ஐ எட்டியது2021-08-18T11:07:18+02:002021-08-18T11:07:18+02:00https://www.4tamilmedia.com/world/haiti-quake-n-california-wildfireNavan
வரலாற்றில் 2 ஆவது மிகத் தீவிர காட்டுத் தீயாகப் பதிவாகி இருக்கும் கலிபோர்னியாவைத் தாக்கி வரும் காட்டுத் தீ காரணாக வெப்பநிலை மிகவும் உயர்ந்துள்ளது.

கிறீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : சூடான் தங்க சுரங்க விபத்தில் 38 பேர் பலி2021-12-30T07:06:26+01:002021-12-30T07:06:26+01:00https://www.4tamilmedia.com/world/greece-quake-n-sudan-gold-mine-accidentNavan
ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

சோமாலியாவில் பேருந்தில் குண்டு வெடிப்பு! : பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்2021-07-31T09:40:41+02:002021-07-31T09:40:41+02:00https://www.4tamilmedia.com/world/somalia-bombing-n-peru-quakeNavan
அண்மையில் சோமாலியாவின் கிஸ்மாயோ என்ற நகரில் காற்பந்து வீரர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது.

ஜப்பானை அச்சுறுத்தி வரும் லூபிட் புயல்! : மியான்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்2021-08-10T10:42:19+02:002021-08-10T10:42:19+02:00https://www.4tamilmedia.com/world/japan-storm-n-myanmar-quakeNavan
சீனாவையும், தைவானையும் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்ற வலுவான புயல் தற்போது ஜப்பானை அச்சுறுத்தி வருகின்றது.

ஜப்பானைத் தாக்கிய வலிமையான நில அதிர்வு! : உயிரிழப்பு இல்லை என அறிவிப்பு2021-09-30T10:23:38+02:002021-09-30T10:23:38+02:00https://www.4tamilmedia.com/world/japan-quake-n-china-power-cutNavan
வியாழன் காலை உள்ளூர் நேரப்படி காலை 10:27 மணிக்கு மியாகி மாகாண கடலோரப் பகுதியில் 51 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : அல்ஜீரிய காட்டுத் தீயில் 65 பேர் பலி2021-08-12T11:05:37+02:002021-08-12T11:05:37+02:00https://www.4tamilmedia.com/world/philippines-quake-n-algeria-wildfireNavan
பிலிப்பைன்ஸின் தாவோ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:16 மணிக்கு 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.