Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/rising-virus2024-03-29T00:07:39+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசுவிற்சர்லாந்தில் அதிரடியாக உயரும் வைரஸ் தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது !2021-12-02T09:27:15+01:002021-12-02T09:27:15+01:00https://www.4tamilmedia.com/europe/rising-virus-outbreak-in-switzerland-has-surpassed-10-000Editor<p>சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை மறுபடியும் 10,000 ஐ தாண்டியுள்ளது. தினசரி தொற்றுக்களின் மதீப்பீட்டு வகையில், நேற்று புதன்கிழமை 10,466 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.</p>
<p>சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை மறுபடியும் 10,000 ஐ தாண்டியுள்ளது. தினசரி தொற்றுக்களின் மதீப்பீட்டு வகையில், நேற்று புதன்கிழமை 10,466 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.</p>