Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/solothurn2024-03-28T19:27:59+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசுவிற்சர்லாந்து திரைப்பட விழாவில் ஈழத்து அகதி முகம் !2022-01-21T10:38:22+01:002022-01-21T10:38:22+01:00https://www.4tamilmedia.com/reviews/solothurn-film-festivalEditor
அகதியாய் இருந்து பார் ஒடுங்குதலின் வலி புரியும் எனச் சொல்லும் அளவிற்கு, புலம் பெயர் தேசங்களில் அகதிகளாக தமது வாழ்நிலையைத் தொடங்கியதமிழர்களின் அனுபவங்கள் உண்டு.

சொலொத்தூன் திரைப்படவிழாவில் தமிழ்படம்2024-01-19T13:07:08+01:002024-01-19T13:07:08+01:00https://www.4tamilmedia.com/videos/le-gapEditor
ஜேர்மன் மொழியில், Solothurner Tage, எனவும், Journées de Soleure எனப் பிரெஞ் மொழியிலும், Giornate di Soletta என இத்தாலிய மொழியிலும் அழைக்கப்படும், சொலொத்தூண் நாட்கள் எனும் தலைப்பிலான சொலொத்தூண் திரைப்பட விழாவின் 59வது பதிப்பு 17.01.24 மாலை 6.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பகியது.

தமிழிலிருந்து ஜேர்மன் மொழிக்கு....!2021-05-16T16:55:21+02:002021-05-16T16:55:21+02:00https://www.4tamilmedia.com/viewers-platform/tamilcinemaEditor
தமிழிலிருந்து ஜேர்மன் மொழிக்கு ஒரு அழகான இலக்கியப் பயணம் செய்திருக்கிறார் எமது நண்பர். புலம் பெயர் தேசத் தமிழர்களில் பலரும், தாம் வாழும் நாட்டின் வரலாறு, அரசியல், கலாச்சாரம், சூழலியல், என எதையும் அறிந்து கொள்வதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என்பது ஒரு பொதுமையான குற்றச்சாட்டு.

ராக்சி ட்றைவரும் முள் வேலியும் ! - யோகா - ராஜன்2021-05-16T14:29:59+02:002021-05-16T14:29:59+02:00https://www.4tamilmedia.com/menu-special/stoies/taxi-draiver-storyEditor
"இது புலம் பெயர்ந்தோர் இலக்கியம் அல்ல! புலம்பெயர்ந்தவரின் ஐரோப்பிய இலக்கியம்" என்கிறார் இப்புனைவினை எழுதிய யோகா - ராஜன் நண்பர்கள்.