Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/superstar2024-03-29T07:11:05+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementகாற்று இல்லாமல் மனிதன் இறப்பது மிகப்பெரிய கொடுமை : சூப்பர் ஸ்டார் 2021-05-27T15:02:34+02:002021-05-27T15:02:34+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/telugu-superstar-chiranjeeviEditor
தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய வங்கியொன்றைத் தொடங்கியிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடைசியாக ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார்.

தனது மக்கள் மன்றங்களை ஊத்தி மூடிய ரஜினி! பின்னனி என்ன ?2021-07-12T12:42:58+02:002021-07-12T12:42:58+02:00https://www.4tamilmedia.com/reviews/rajinikanth-confirms-no-politicsEditor
அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய கையோடு ஒரு வேலையை செய்து முடித்திருக்கிறார் ‘அண்ணாத்த’ படத்தில் கவனம் செலுத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தீபாவளிக்கு வருகிறார் அண்ணாத்த ! - அதிகாரபூர்வ அறிவிப்பு 2021-07-02T07:50:45+02:002021-07-02T07:50:45+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/annatha-is-coming-for-deepavali-official-announcementEditor
அஜித்தை அடுத்தடுத்து இயக்கி முடித்த சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள படம் 'அண்ணாத்த'. இந்த படத்தில் ரஜினி பேச் ஒர்க் படப்பிடிப்பில் மட்டுமே இனி கலந்துகொள்ள வேண்டியுள்ளது.

பிரதமரை சந்தித்த ரஜினி தம்பதி.2021-10-28T07:30:36+02:002021-10-28T07:30:36+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/superstar-sagep-awardSindu
தமிழ்சினிமா மற்றும் பிறமொழிகளில் சூப்பர் ஸ்டாராக விளங்கி ரஜினி செய்த வாழ்நாள் சாதனைகளுக்காகஅவருக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்தது.

ரஜினி - நெல்சன் கூட்டணி அதிகாரபூர்வ அறிவிப்பு!2022-02-10T15:36:33+01:002022-02-10T15:36:33+01:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/rajini-nelson-alliance-official-announcementHarani
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய 169-வது படத்தை சன் டிவி நிறுவனமே தயாரிக்கவுள்ளது என்ற செய்தி உறுதியாகியிருந்த நேரத்தில் 4தமிழ்மீடியா, அந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் என்பதை கடந்த இரு தினங்களுக்கு முன்பே முந்தித் தந்தது.

ரஜினி மருத்துவமனையில் அனுமதி! விலகாத மர்மம்!2021-10-29T07:03:15+02:002021-10-29T07:03:15+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/rajini-admitted-to-hospital-the-unsolved-mysterySindu
‘அண்ணாத்த’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் சூப்பர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில்

ரஜினிக்கு பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் நன்றி !2021-07-15T07:36:14+02:002021-07-15T07:36:14+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/rajinikanth-k-t-kunjumonEditor
ஜெண்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தானொரு தீவிர ரஜினி ரசிகன் என்பதை எடுத்துக் கூறியதுடன், அவருக்கு நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ரஜினியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் !2021-07-23T22:45:09+02:002021-07-23T22:45:09+02:00https://www.4tamilmedia.com/menu-cinema/cine-news/rajiniEditor
கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, உடனடியாக மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அவர்களிடம் “நான் திரும்பவும் அரசியலுக்கு வருவேன் என்பதுபோன்ற எண்ணம் பல மக்களிடம் இருந்ததை கவனித்தேன்.