Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://www.4tamilmedia.com/index.php/tags/wt202024-03-28T19:47:03+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்தது இலங்கை2021-10-19T04:32:39+02:002021-10-19T04:32:39+02:00https://www.4tamilmedia.com/sports/sri-lanka-vs-namibia-04th-match-icc-world-t20-matchSindu
இலங்கை மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இலங்கை மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

நான்கு பந்துகளில் நான்கு விக்கட் ; மாலிங்காவுடன் இணைந்தார் அயர்லாந்தின் கேர்டிஸ் கேம்பர்2021-10-19T04:44:06+02:002021-10-19T04:44:06+02:00https://www.4tamilmedia.com/sports/doublehatrick-in-wt20Sindu
இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இலங்கை அணி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா?2021-10-28T05:33:01+02:002021-10-28T05:33:01+02:00https://www.4tamilmedia.com/sports/sri-lanka-australia-icc-t20-world-cupSindu
T20 உலகக் கிண்ணத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகளின்றி இலங்கை அணி சென்றிருந்தாலும், தற்போது விளையாடிவரும் விதம் அணிக்கு உறுதியான மனநிலையை உருவாக்கியுள்ளது.

T20 உலகக் கிண்ணத்துக்கு பாரிய எதிர்பார்ப்புகளின்றி இலங்கை அணி சென்றிருந்தாலும், தற்போது விளையாடிவரும் விதம் அணிக்கு உறுதியான மனநிலையை உருவாக்கியுள்ளது.

டி 20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியுடன் இணையும் தோனி2021-09-08T20:52:37+02:002021-09-08T20:52:37+02:00https://www.4tamilmedia.com/sports/india-announce-t20-wc-squadSindu
2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்தியா அறிவித்தது. எம்.எஸ் தோனி இந்த அணிக்கு அலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இந்தியா அறிவித்தது. எம்.எஸ் தோனி இந்த அணிக்கு அலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து அணியிடம் வீழ்ந்தது பங்களாதேஷ் அணி2021-10-18T07:45:38+02:002021-10-18T07:45:38+02:00https://www.4tamilmedia.com/sports/wt20-qualifier-day1Sindu
ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றின், குழு B இற்கான இரண்டாவது போட்டியில், பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட ஸ்கொட்லாந்து அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சிக்கொடுத்துள்ளது.