பூப்பெய்தும் காலம் (Die Blute Der Jugenp) !
சுவிற்சர்லாந்தில் உருவான முதலாவது நீளத் திரைப்படம். சுமார் 60 நிமிடங்கள் நீளமான இத் திரைப்படம், புலம்பெயர் வாழ்வியல் சூழலினைக் கதைக்களமாகக் கொண்டிருந்தது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
Comments powered by CComment