கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
கட்டுரைகள்
தமிழகம் 2020 - மனதைத் தொட்ட மனிதர்கள்! பகுதி: 1
ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் - இறுதிப் பகுதி
பாஜகாவின் பகடையாட்டம் முடிந்தது !
அரசியலுக்கு வரப்போவதில்லை, கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் 3 பக்க அறிக்கை பல மறைமுக உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அதை அலசும்முன் ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இரண்டு தலைமைகளால் தமிழகம் சந்தித்த பின்னடைவுகளை ஓட்டிப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா! : அச்சம் தெரிவிக்கும் சீனா
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல் விண்வெளியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட வல்லரசு நாடுகள் முயன்று வருகின்றன.
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 6 (We are Not Alone - Part - 6)
கடந்த தொடரில் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாக இருப்பது, வான் பௌதிகவியலில் (Astrophysics) எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பிலும், ஒரு நட்சத்திரத்தின் நிறமாலையில் (Spectrum) இருந்து உயிர் வாழ்க்கைக்கான தடயங்கள் எவ்வாறு அறியப் படுகின்றன மற்றும் வெளிப்புறக் கிரகங்களை நேரடியாகக் கண்டறிவதில் இருக்கும் சிரமங்கள் குறித்தும் பார்த்தோம்.
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 4
தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் நான்காவது பகுதி ரஜினியின் மீது ‘இரண்டு’ முக்கிய விமர்சனங்கள் ! - 4TamilmediaTeam
திமுகவை உடைக்கிறார் ரஜினிகாந்த் ? - ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 3
தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத் தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் மூன்றாவது பகுதி திமுகவை உடைக்கிறார் ரஜினிகாந்த் ? - 4TamilmediaTeam
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.