சுமார் 7 வருடங்களுக்கு சூரியனைப் படிப்படியாக நெருங்கி ஆய்வு செய்யும் வண்ணம் 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் சோலார் செய்மதி தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 15 மில்லியன் மைல் தொலைவில் நெருங்கி உள்ளது.

Read more: சூரியனை மிகவும் நெருங்கிய பார்க்கர் சோலார் செய்மதியில் இருந்து தகவல்கள்!

எமது பிரபஞ்சம் முழுமைக்காக என்று எடுத்துக் கொண்டால் முடிவற்ற எண்ணிலடங்கா சூரியன்கள் உள்ளன என்றும் கூற முடியும்.

Read more: எமது பிரபஞ்சத்தில் எத்தனை சூரியன்கள் உள்ளன?

நாம் வாழும் பூமியும், அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பிரபஞ்சத்தின் மையத்தில் அமைந்திருக்கவில்லை என்பது நவீன விஞ்ஞான யுகம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே அறியப் பட்ட ஒன்றாகும்.

Read more: எமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா?

பூமியில் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமான கார்பன் வாயுப் பொறிமுறையில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனோசர்கள் இனம் அழியக் காரணமாக இருந்த விண்கல்லை விட நிகழ்காலத்தில் மனித இனம் அதிக தாக்கத்தை செலுத்தி வருவதாக அண்மையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய கணிப்பு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Read more: கார்பன் பொறிமுறையில் அதிக தாக்கம் செலுத்தும் மனிதன் : அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

Read more: ஏன் எமது பிரபஞ்சம் மிகவும் குளிராகவுள்ளது? எந்தளவு குளிர்வானது?

அண்மையில் ஆக்டோபர் முதலாம் திகதி பூமியில் மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய 4 விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன.

Read more: அதிகரித்து வரும் விண்கல் அச்சுறுத்தல்கள்! : நாசா சொல்வதென்ன?

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.