தொழில்நுட்பம்

4தமிழ்மீடியாவில் கடந்த வாரங்களில் வெளிவந்த பிரபலமான பதிவுகளின் இணைப்புக்கள்.  https://mailchi.mp/a612cdb69209/4  அல்லது http://sh1.sendinblue.com/2m23jnddht7e.html?t=1585813348

வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திட இங்கே அழுத்துங்கள். வாராந்த மின்னஞ்சல் சேவை

View this email in your browser

அவர்கள் விட்ட தவறு!

 
 
 
 
அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் !
 
தெரிஞ்சதை சொல்லியிருக்கிறம். கேட்பதும், யோசிப்பதும், நடப்பதும் அவரவரைப் பொறுத்தது. திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் !

 

 
 
 
" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" -
 
 
 
கொரோனா ப்ரேக்கிங் நியூஸ்
 
 
 
 

 

 
   
 
 
 
 
கோரோனோவும் ஒரு விவசாயின் கணிப்பும் !
 
கொரோனா எவ்வாறு இவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை கணிதரீதியாக விளக்கும் ஒரு புனைவு இது.
 
Read More
 
 
மறைக்கப்படும் க்யூபாவின் கொரோனா மருந்து !
 
கோவிட் 19 எதிர்ப்பு மருந்து கண்டறிவதில் அமெரிக்கா காட்டும் ஆர்வமும் தற்போது கண்டறிந்திருக்கும் மருந்தை விரைந்து சந்தைக்குக் கொண்டுவந்து அந்நியச் செலாவணியை அள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது.
 
Read More
 
 
 
 
 
கோவிட்-19 தொற்று தலைகீழாக மாற்றிய இரு உலக நடப்புக்கள்!
 
உலகளவில் யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் ஒரு சில மாதங்களுக்குள்ளேயே மின்னல் வேகமெடுத்துள்ள கோவிட்-19 வைரஸ் இரு உலக நடப்புக்களை தலைகீழாக மாற்றியுள்ளது.
 
Read More
 
 
கொரோனா பற்றி சினிமா பிரபலங்கள் சிலர்....
 
இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு. சினிமாப் படப்பிடிப்புக்கள் இல்லை. படக்காட்சிகளும் இல்லை.
 
Read More
 
 
 
 
 
 
 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.