தொழில்நுட்பம்

4தமிழ்மீடியாவில் கடந்த வாரங்களில் வெளிவந்த பிரபலமான பதிவுகளின் இணைப்புக்கள். வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திட இங்கே அழுத்துங்கள்.

 
கொரோனா காட்டிக் கொடுத்த காமெடியன்கள் !
 
 
 
 
 
காமெடியன்கள்
 
 
 
 
 
 
சீனாவின் விஞ்ஞான பொறியியல் தொழில் நுட்பத்தின் உச்சகட்ட சாதனை 3 GORGES அணை.
 
 
 
நதியாவிடம் அதிகம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி !
 
ஸ்ரீதேவி, ரதி, மாதவி,ஷோபனா, பானுப்பிரியா தொடங்கி ராதிகா வரை 80 மற்றும் 90-களின் முன்னணி கதாநாயகிகளாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம். அப்போது தமிழுல் கனவுகன்னியாக ஆகவேண்டிய ஸ்ரீதேவியை பம்பாய் படவுலகம் சுவீகரித்துக்கொண்டது. அந்த சமயத்தில் சட்டென்று உள்ளே வந்த நதியா சிலகாலம் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியானார். - மேலும் வாசிக்க
 
 
 
 
 
தனிமைப்படுத்தல்  எளிதாக்குதல் !
 
 
 
சார்வரி வருஷ புத்தாண்டுப் பலன்கள்
 
 
 
 
 
 
"பில்கேட்ஸிடம் உண்மை இல்லை"
 
 
 
ஐரோப்பாவில் அடுத்து என்ன ..? | Europe Situation After Corona Virus 2020 | 4TamilMedia
 
 
Twitter
Facebook
Website
 
 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.