அண்மையில் வெளிவந்த ஹூவாய் ஸ்மார்ட் தொலைபேசியின் தகவல்கள் சிலவற்றை இந்த பதிவில் பார்வையிடலாம்.
தொழில்நுட்பம்
ஜிமெயிலின் புதிய வடிவமைப்பு
மின்னஞ்சல் பயன்பாட்டில் முதல் இடத்தில் உள்ளது ஜிமெயில் ஆகும். கணிணியிலிருந்து ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு அதன் புதிய வடிவமைப்பை மீளவும் மேம்படுத்த உள்ளதாக இணையத்தில் பிரபல தொழில்நுட்ப சஞ்சிகைகள் சில ஸ்கீர்ன் ஷாட் படங்களை வெளியிடுகின்றன. அவற்றின் தொகுப்பு இங்கே
இணையம் வெல்வோம் 23
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்வது பரவலாகியிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில ஆலோசனைகள் மட்டுமே.
இணையம் வெல்வோம் 22
மடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம்.
ஆப்பிளின் ஐபோன் 8 ரெட் அறிமுக வீடியோ
ஆப்பிளின் ஐபோன் 8 ரெட் அறிமுக வீடியோ
பேஸ்புக் - கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் உங்கள் தகவல்களும் உள்ளனவா?
அண்மையில் அமெரிக்கத் தேர்தல் உட்பட சில முக்கிய விடயங்களிள் ஃபேஸ்புக் வாயிலாக கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் அத்துமீறி சுமார் 50 மில்லியன் பயனாளர்களது தகல்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இணையம் வெல்வோம் 21
மாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.
More Articles ...
நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.
மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
புதுமையான ரோபாட்டிக்ஸ் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ்;