எந்த ஒரு உள்ளடக்கத்தையும் (ஆடியோ, வீடியோ) நேரடியாக பெற வழி செய்யும் ஸ்டிரீமிங் சேவை திடிரென ஒரு நாளில் அறிமுகமாகிவிடவில்லை. தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட பல்வேறு முன்னேற்றங்களே படிப்படியாக ஸ்டீரிமிங் சேவைக்கு வழிவகுத்தன.

Read more: ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 3

ஓடிடி என சொல்லப்படுவதை மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், இணையம் வழியே திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்ப்பது என புரிந்து கொள்ளலாம். அல்லது நெட்பிளிக்ஸ் போன்ற சேவைகள் மூலம் படம் பார்ப்பது என குறிப்பிடலாம்.

Read more: ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி - 2

இணைய வர்த்தகத்தில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம் அமேசன். இந்தியாவுக்கான அதன் கிளை நிறுவனம் அமேசான் இந்தியா என்று அழைக்கப்படுகிறது.

Read more: 20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்!

4தமிழ்மீடியாவில் கடந்த வாரங்களில் வெளிவந்த பிரபலமான பதிவுகளின் இணைப்புக்கள். வாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைந்திட இங்கே அழுத்துங்கள்.

Read more: மறந்துவிடுங்கள்! அன்பான மக்களே! - 4தமிழ்மீடியா June : 2020

ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும், 4தமிழ்மீடியாவின் சுவாரஸ்யமான புதிய தொழில் நுட்பத் தொடர்.

Read more: ஓடிடி - ஆஹாவென எழும் திரைப்புரட்சி !

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட்டி வரிசையில் இப்போது ட்விட்டரும் இணைகிறது.

Read more: ட்விட்டர் அறிமுகபடுத்தியிருக்கும் #fleets : இது ட்விட்டரின் ஸ்டோரி!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.