அனானிமஸ் – இன்றைய தேதிக்கு இணைய உலகின் பாதுகாப்பு வல்லுநர்களும்,  மக்களுக்கு எதிராகவோ அல்லது மக்களிடம் இருந்து ஏதேனும் முக்கிய உண்மைகளை மறைத்து வைத்து கபடநாடகம் ஆடும் பெரும் நிறுவனங்களும், அரசுகளும், அவற்றின் அதிகார மையங்களும் கேட்டவுடன் அதிரும் வார்த்தை. ‘பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல’, ‘அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது எங்க பாலிசி’, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம், போன்ற நமக்குப் பரிச்சயமான பல அதிரடி வசனங்களுக்கு இன்றைய தேதியில் மிகச் சரியான உதாரணமாக இருப்பவர்கள் தான் அனானிமஸ்.

Read more: இணையம் வெல்வோம் 11

எந்தவொரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் நெருக்கடியான தருணங்களில் அவன் எப்படி எதிர்வினை புரிகிறான் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

Read more: இணையம் வெல்வோம் - 10

 

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பாவனையாளர்களின் அனுமதியின்றி பல நிறுவனங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இது தவறுதான் எங்களுக்கு தெரியாமல் இன்னுமொரு அப்ஸின் மூலம் தகவல்கள் சென்றுவிட்டது இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்து  மன்னிப்பு கோரியது பேஸ்புக்.  பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Apps களுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களை பேஸ்புக் யூசர் நேம் பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்தும் இருக்கலாம்.

Read more: பேஸ்புக்கில் தேவையற்ற Apps ஐ நீக்குவது எப்படி?

சியோமியின் புதிய  மி மிக்ஸ் 2எஸ்  ஸ்மார்ட் போன் ஆப்பிளின் ஐபோனை எக்ஸ் ஐ விட சிறந்தது என்கிறது அந்நிறுவனம். சீனாவில் வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட் தொலைபேசி ஐபோன் எக்ஸ் இன் வடிவமைப்பை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இவை பற்றி யூடியூப்பில் வெளிவந்த விரிவான தகவல்கள் இங்கே

Read more: சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஐபோனை விட சிறந்ததா?

ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.

Read more: இணையம் வெல்வோம் - 9

இணையம் தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் 4தமிழ்மீடியாவின் சிறப்புத் தொடரான இணையம் வெல்வோம் எனும் இத் தொடர் வெளிவரத் தொடங்கிய சில வாரங்களுக்குள்ளாகவே

Read more: இணையம் வெல்வோம் - 8

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவு உண்டு. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய இந்தப் படவிழா கரோனா காரணமாக பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி நேற்று முடிவரைந்தது, தமிழ் போட்டிப் பிரிவில் மொத்தம் 19 படங்கள் பங்கேற்றன.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!