டென்னிஸ் விளையாட்டில் உலகின் முன்னனி வீரரான ஜோகோவிச் கொரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து தான் மிகவும் வருத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

Read more: உலகின் முன்னனி டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் மன்னிப்பு

சீனாவில் நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றார்.

Read more: சீனாவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை) அறிவித்துள்ளார். 

Read more: சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியாக அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மாறிக்காட்டிய நம்பிக்கைக்குரிய வளரும் பாலிவுட் நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Read more: ரஜினி பாராட்டிய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்!

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

Read more: சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.