தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, தடையை மீறி தூத்துக்குடி சென்றதால் நேற்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைக் கண்டித்து, பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

Read more: தடுப்புக்காவலில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் ஆராயப்படாது, உடல்களை ஒப்படைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read more: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களை பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

துயரபூமியாக மாறியுள்ள தூத்துக்குடிக்கு நேரில் சென்று, மக்களைச் சந்தித்துப் பேசி  வந்துள்ள த.தே.பே. தலைவர் பெ. மணியரசன் அவர்கள், தூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? என்பதனை அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார். அதனை முழுமையாக கீழே காணலாம்.

Read more: தூத்துக்குடியில் அமைதி திரும்ப... - த.தே.பே. தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

மக்களின் முக்கிய கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தூத்துக்குடிப் பகுதிக்கான தற்போதைய ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் ஆலையை மூடும் எண்ணம் தமக்கில்லை என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அறியவருகிறது.

Read more: ஸ்டெர்லைட் : ஆலை மூடப்படும் - ஆட்சியர் ; மூடும் எண்ணம் இல்லை - நிர்வாகம்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.