இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வடமாநிலங்களில் கோரத் தாண்டவமாடி வருகின்றது. தலைநகர் டெல்லியில் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெருமளவு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Read more: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை கோரத் தாண்டவம் !

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் அமைந்துள்ள டெல்லியும் உள்ளது. இங்குள்ள மருத்துவ மனைகளில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Read more: இந்தியாவிலுள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும் : டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

Read more: இந்திய மத்திய அரசின் கொரோனா பாதுகாப்புத் திட்டங்கள் படு தோல்வி : பிரியங்கா காந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

Read more: இந்தியாவில் ஒரே நாளில் 3 இலட்சத்திற்கும் அதிகமான வைரஸ் தொற்று - மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனங்கள் !

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது பேரலை காரணமாகத் திகைத்துப் போய் நிற்கிறது இந்தியா. மரணமடைந்த கொரோனா நோயாளிகளின் உடல்களைத் தகனம் செய்ய, சுடுகாடுகளில் இடம் இல்லாத காரணத்தால், திறந்த வெளிகளில் எரியூட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது என அறிய வருகிறது.

Read more: திறந்தவெளியில் எரிக்கப்படும் உடல்கள் - இந்திய சோகம் !

இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டியுள்ள நிலையில், இன்று இரவு முதல் முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழுநேர ஊரடங்கு உத்தரவு !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.