தமிழகத்தில் நாளை செவ்வாய்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கும் மற்றும் வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Read more: தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - வாரஇறுதியில் முழுநேர ஊரடங்கு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. புள்ளி விபரங்களின்படி, உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.

Read more: இந்தியாவில் கொரோனா தொற்றின் அச்சமூட்டும் 2வது அலை வீச்சு ஆக்ரோஷம் - மருத்துவத்துறையும், அரசும் திணறத் தொடங்குகின்றன.

மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அன்புச்சகோதரர் விவேக் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.

Read more: மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ! - சீமான்

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read more: நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

தமிழகத்தில் தேர்தலின் பின்னதாக,விடிஎம் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஸ்ட்ராங் ரூம்’அறைகளை ஊடுருவ நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Read more: தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பின் விடிஎம் இயந்திரங்களை ஹேக் செய்யும் முயற்சி: மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார்.

Read more: நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணம் இல்லை : மருத்துவர்கள் மறுப்பு !

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

Read more: நடிகர் விவேக் மறைவு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.