இந்தியாவி தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வீரியமாகத் தாக்கிவருகிறது. நேற்று இரண்டாவது நாளாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது. தொற்றுக் காரணமாக பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

Read more: இந்தியாவில் இலட்சங்களில் பரவும் வைரஸ் தொற்று - தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு வரலாம் ?

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: இந்தியாவில் 24 மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேருக்கு புதிய வைரஸ் தொற்று !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது ஏற்பட்ட பாபதிப்புக்களை விட அதிகமாக, தொற்றுவீதமும், இறப்பு வீதமும் இப்போது இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: கொரோனா தொற்றும் கும்பமேளாவும்...!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று 11-ந் திகதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

Read more: தமிழகத்தில் இன்று நடைமுறைக்கு வரும் புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் மெரீனா கடற்கரைக்குச் செல்லத் தடை !

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு இரவு நேர மக்கள் ஊரடங்குக்கு மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Read more: இந்தியாவில் கொரேனா 2வது அலை தீவிரம் - தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படுமா ?

இந்தியாவில் பரலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட பதினொரு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் - இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்படலாம் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.