இந்தியா முழுவதும் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை ராதிகா சரத்குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிய வருகிறது.

Read more: ராதிகா சரத்குமார், கேரளமுதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு வைரஸ் தொற்று !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சென்ற 5ம் திகதி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

Read more: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு - தமிழகத்தில் மீண்டும் திருவிழாக்கள் மதக் கூட்டங்களுக்குத் தடை !

நடிகர் விஜய் தனது படங்களில் மட்டுமல்லாது செயலிலும் அரசியற் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்.

Read more: நடிகர் விஜயின் பேசாப் பொருளை பேசிய படம் !

இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்குமான தேர்தல் தொடங்கியது. ஒரே கட்டமாக மாலை 5.30 மணி வரை தேர்தல் நடக்கிறது. சாலை வசதிகள் அற்ற மலை கிராமங்களில் பிற்பகல் 3 மணியுடன் நிறைபெறுகிறது.

Read more: வாக்களிக்க மிதிவண்டியில் வந்த விஜய்! வழக்கம்போல் வரிசையில் நின்ற அஜித் !

இந்தியாவின் பல மாநிலங்கிளலும், கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் முழு வேகத்துடன் தாக்கி வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையாக இது கருதப்படுகிறது.

Read more: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் அவசர சந்திப்பு !

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமான தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெறுகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என அறியத் தரப்பட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுகள் சுமுகமாக நடைபெறுகிறது !

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தேர்தல் வாக்களிப்புக்களைத் தொடர்ந்து, ஏப்பிரல் 7ந் திகதிக்கு பின் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

Read more: தமிழகத்தில் கொரோனா பரவல் படிபடிப்படியாக அதிகரித்து வருகிறது : தமிழக சுகாதாரத்துறை செயலர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.