அதிமுக கூட்டணிக்கு தற்போது பெரும் தலைவலி அதன் ஊழல் புரையோடிய 10 ஆண்டு கால ஆட்சி அல்ல; மாறாக பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணி.எரிவாயும் சிலிண்டர் விலை 850 ரூபாய், பெட்ரோல் விலை 95 டீசல் விலை 90 என மாறியதுடன் சமையல் எண்ணேய் விலையை 60 சதவீதம் உயர்த்தியதும் நடுத்தர வர்க்க மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.

Read more: அதிமுகவின் விநோத வியூகம் எடுபடுமா ?

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாவட்டத்தில் உள்ள சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

Read more: தமிழகத் தேர்தலும், கொரோனா தொற்றும் !

‘யானைக்கு வெட்டிய குழியில் அதை வீழ்த்த சிற்றெறும்பு போதுமா?’என்றுதான் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 40 வயதைக் கூட எட்டாத சம்பத்குமாரை திமுக வேட்பாளராக அறிமுகப்படுத்தியபோது தமிழ்நாடு முழுவதும் கழக உடன்பிறப்புகள் மத்தியில் எழுந்த கேள்வி.

Read more: விஜபி தொகுதி நிலவரம்: எடப்படி - பழனிச்சாமி

தமிழகத்தில் ஏப்ரல் 30 ந் திகதிவரை பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது தளர்வுகளுடன் கடைப்பிக்கப்படும் பொதுமுடக்கம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் : தமிழக அரசு

தமிழகச் சட்ட மன்றத் தேர்தல் வரும் 6ந் திகதி நடைபெறவுள்ள நிலையில், திமுக பிரமுகர்களின் பல இடங்களில் திடீர் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

Read more: தேர்தல் நேரத்தில் திமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரிச் சோதனை !

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தரும் கலைஞர்களுக்கு வழங்கப்பெறும் அதி உயர் விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க்கட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Read more: ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது !

தமிழக சட்டச்பை தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது பிரசாரத்தில் தேசிய கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வருகின்றார்கள்.

Read more: தமிழகத்திற்கு முதல் முறையாக வரும் பிரியங்கா காந்தி !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.