தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்ட்டப்பிரச்சாரங்களில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மிகப் பெரும் கட்சிகளான திமுக, மற்றும் அதிமுக தலைமைகள், கூட்டணிகளில் இடம் பெறும் கட்சிகளுக்கான பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

Read more: தமிழகத்தில் பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரம் !

தமிழகத் தேர்தல் களத்தின் உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவும் ஆதிமுகவும் அனல் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இணையாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையமும் களத்தில் வலைய வருகின்றன.

Read more: விஜபி தொகுதி நிலவரம்: திருவொற்றியூர் சீமான்

வட சென்னையின் முக்கியமான 5 சட்டமன்றத் தொகுதிகளில் கொளத்தூர் பிரபலமானது திமுக தலைவரும், திமுக கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலினால்தான். சிறுபான்மை மக்கள், படித்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் குடியேறி வாழ்ந்து வரும் தொகுதி இது.

Read more: விஜபி தொகுதி நிலவரம்: கொளத்தூர் மு.க.ஸ்டாலின்

அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Read more: அதிமுகவில் யார் வேண்டுமென்றாலும் முதலமைச்சராக முடியும் : எடப்பாடி பழனிசாமி

பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து, தான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்த போதும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

Read more: முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் ஆ.ராசா

தேர்தல் பிர்ச்சாரங்களின் போது, கண்ணியமான முறையில் திமுகவினர் பேச வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Read more: தேர்தல் பரப்புரையின்போது திமுகவினர் கண்ணியமாக பேசவேண்டும் : மு.க ஸ்டாலின்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிப்பதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று (மார்ச் 26) தங்களின்
பேராதரவை வெளிப்படுத்தினர் ஈஷா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

Read more: அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு ! : ஈஷா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.