இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வங்காள தேசத்திற்கு, இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார். இன்று காலை தலைநகர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.45 மணியளவில் வங்காளதேச தலைநகர் டாக்கா சென்றடைந்தார்.

Read more: இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வங்காள தேசம் பயணமானார் !

உலகெங்கிலும் கொரோனா 2ம், 3ம் அலைகளின் தாக்கத்தில் அதிகம் அச்சுறுத்தலாக இருப்பது கோவிட் -19 வைரஸின் மரபணு மாற்றம்.

Read more: இந்தியாவில் இருமுறை மரபணு உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு !

உலகில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவைத் தாக்கத் தொடங்கியிருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

Read more: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை - தமிழகத்திலும் தீவிரமாகிறது ?

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1385 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை !

மக்கள் நீதி மையம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது முதல், அக்கட்சியை பாஜகவின் மற்றொரு கிளைக்கழகம் என்று விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன திராவிடக் கட்சிகள். கோவை தெற்கு தொகுதி இரண்டு பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸும் - பாஜவும் நேருக்கு நேராக போடியிடும் நெருப்புக் களமாக இருக்கிறது.

Read more: தமிழக தேர்தல் களம் : விஜபி தொகுதி - கோவை தெற்கு; கமல்ஹாசன் !

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில், பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகள், இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தன.

Read more: ஜெனிவா ஐ.நா இலங்கைத் தீர்மான வாக்கெடுப்பில் நழுவியது இந்தியா !

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை அடுத்து, அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

Read more: ஜெயலலிதா மரணம் குறித்துப் பேசினால் அதிமுக அச்சம் கொள்வது ஏன் ? : ஆ.ராசா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.