இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று 2வது அலை கடுமையாகத் தாக்கி வருகிறது. தொற்றின் முதல் அலையை விட அதிக வீச்சுடைய இதன் கடுமையான பாதிப்பு அடுத்தவாரத்தில் நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Read more: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அடுத்த வாரத்தில் உச்சமடையும் : நிபுணர்கள் கணிப்பு

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெளியாகி வரும் நிலையில், மதியம் 12.00 மணி நிலவரப்படி திமுக அணி 142 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

Read more: தமிழக தேர்தல் 2021: திமுக அணி 142 இடங்களில் முன்னிலை!

தங்களது உதிரத்தை வியர்வையாகச் சிந்தி ஒவ்வொரு நாளும் பாடுபட்டு உழைத்து, தங்களது அளப்பரிய உழைப்பினால் காலம் காலமாக உலகத்தை உருவாக்கி வரும் தொழிலாளர்களின் தினமான மே 1 உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Read more: உழைப்பால் உலகையே உருவாக்கிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான்

இந்தியாவில் கொரேனா வைரஸ் தொற்றுக்களின் தினசரி எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்கி வருகின்றன. இன்று இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இந்தியாவிற்கு வந்த அமெரிக்க, இரஷ்ய விமானங்களில் அவசரகால உதவிகள் !

தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தை ஆளப்போவது யார், என்கிற கேள்விக்கான பதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவிருக்கின்றது. 

Read more: தமிழகத்தின் ஆட்சி யாரிடம்? வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் இலட்சங்களில் அதிகரித்து வந்த தொற்று எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் நாலு இலட்சத்தைக் கடந்துள்ளது.

Read more: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்று 4 இலட்சம், தமிழகத்தில் மது விற்பனை 292 கோடி !

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்களின் மத்தியிலும் மேற்கு வங்காளத்தில் நடந்துவரும் 35 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 8வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Read more: இந்தியாவின் மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் : இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.