கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

Read more: சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்கவும்; இல்லையேல் நாடு கறுப்புப் பட்டியலுக்குள் செல்லும்: ரணில்

“கொரோன வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொள்கின்றது. எனவே, போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Read more: கொரோனா தொற்று அடுத்த சில நாட்களில் இன்னும் மோசமடையும்: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டின் உள்ளேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

Read more: கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்க திட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாட்டை மூன்று வாரங்களிற்கு முழுமையாக முடக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more: நாட்டை முழுமையாக முடக்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபாய் வழங்க வேண்டும்: மனோ கணேசன்

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 20,000 பேர் உயிரிழக்கும் ஆபத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: செப்டம்பர் மாதத்திற்குள் 20,000 பேர் உயிரிழக்கலாம்; மங்கள அச்சம்!

யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. 

Read more: நயினாதீவில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வு இரத்து!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.