தடுப்பூசி மூலமே கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: தடுப்பூசி மூலமே கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியும்: கோட்டா

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். 

Read more: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நிதி கிடைப்பதற்கு ரிஷாட் உதவினார்: சரத் வீரசேகர

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனும், அவரது சகோதரரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read more: ரிஷாட்டும் சகோதரரும் கைது!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

Read more: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்கு வைக்கக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

மாகாண சபையைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) விடுத்துள்ள அழைப்பை வரவேற்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபையைக் காப்பாற்றுவதற்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ரெலோவின் அழைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் ஆதரவு!

“சர்வாதிகாரி ஹிட்லர் ஒரே இரவில் எதிரிகளை அழிக்க நடவடிக்கை எடுத்தது போல, ராஜபக்ஷ அரசாங்கமும் தன்னுடைய எதிரிகள் என்று கருதும் அனைவரையும் அழிக்க நினைக்கின்றது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: ஹிட்லர் ஒரே இரவில் செய்ததை ராஜபக்ஷ அரசாங்கமும் செய்ய நினைக்கிறது: சஜித்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது. 

Read more: யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் திறப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.