“மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்: இரா.சம்பந்தன்

“துரதிஸ்டவசமாக நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது: கரு ஜயசூரிய

அரசாங்கத்தின் சில செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டு மக்களின் பாதுகாப்பில் அரசுக்கு அக்கறையில்லை: சஜித் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுடன் அரசாங்கம் எந்த கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள மாட்டாது என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

Read more: புலி ஆதரவுத் தரப்புக்களுடன் அரசாங்கம் பேசாது: அமைச்சரவைப் பேச்சாளர்

மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை (வயது 80) இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார். 

Read more: இராயப்பு யோசப் ஆண்டகை மறைவு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா, எரித்திரியா போன்று செயற்படமுடியாது என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.நா. பிரேரணை தொடர்பில் வடகொரியா போல இலங்கை செயற்பட முடியாது: மங்கள சமரவீர

இனப்பிரச்சினைக்கான தீர்வினை உள்ளடங்கிய புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்துடன் பேசுவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கிறது: மாவை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“சட்டவிரோதமாக இந்தியர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.” என்று யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். 

கொலையாளிகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை தவறானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காளத்தின் புதிய ஆட்சி முதல்வராக மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும், 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றுக் காரணமாக பெருநஷ்டத்தினை சந்தித்து வரும் துறைகளில் இரயில;வே போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும்.

இத்தாலி உலகை மீண்டும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் மரியோ டிராகி இன்று செவ்வாய் கிழமை அறிவித்தார்.