இலங்கை பௌத்த சிங்கள நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழர்களே இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை பௌத்த சிங்கள நாடல்ல; ஆதிக் குடிகள் தமிழர்களே: சி.வி.விக்னேஸ்வரன்

தனித் தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும், அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் பௌத்த தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: தனித் தமிழீழத்தை அமைக்குமாறே பௌத்த தேரர்கள் கூறுகிறார்கள்: மனோ கணேசன்

“மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்: இரா.சம்பந்தன்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவை அடுத்து அவர் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 05) தமிழ்த் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன. 

Read more: இராயப்பு ஜோசப் ஆண்டகை மறைவு; ஏப்ரல் 05 தமிழ்த் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு!

“துரதிஸ்டவசமாக நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது: கரு ஜயசூரிய

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.