ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வாரம் தென்சீனக் கடற்பரப்பில் இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சீனா அறிவிப்பு!
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.
பிரிட்டனில் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிப்பு! : அமெரிக்காவில் புதிய பயணக் கட்டுப்பாடுகள்
இங்கிலாந்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக அங்கு ஊரடங்கு ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப் படுவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
சொந்தக் கட்சியில் இருந்து பிரதமர் சர்மா ஒலி நீக்கம்! : நேபாள அரசியலில் பரபரப்பு
நேபாளத்தில் ஆளும் கம்யூனிசக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி ஞாயிற்றுக்கிழமை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 10 கோடியைத் தாண்டியது!
ஜனவரி 25 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 10 கோடியைத் தாண்டியுள்ளன.
தென் சீனக் கடலில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு! : தாய்வான் நீரிணைக்கு யுத்த விமானங்களை அனுப்பிய சீனா!
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்றதன் பின் தென் சீனக் கடற்பரப்பில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி!
உலகளாவிய கோவிட்-19 பெரும் தொற்றுக்கள் 10 கோடியை மிகவும் அண்மித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ரஷ்யாவில் தயாரிக்கப் பட்டு வரும் ஸ்புட்னிக் V கோவிட்-19 தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதியை அளித்துள்ளது.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.