உலகம்

சுவிற்சர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைகளின் பின்னதாக வைரஸ் தொற்று வீதம் அதிகரித்திருப்பதாக, நேற்று வெளியிடப்பட்ட பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் திச்சினோ மற்றும் கிராபுண்டன் மாநிலங்களில் தொற்று வீதம், தேசியளவிலான தொற்று விகிதச் சராசரிக்குக்கும் கீழே உள்ளதானகவும், இது முறையே திச்சினோவில் 124.3 வீதமாகவும், கிறபுண்டனில் 158.3 தொற்று வீதமாகவும் உள்ளதாக அறியப்படுகிறது.

இத்தாலியப் பெருஞ்சோகத்தின் இன்னுமொரு வெளிப்பாடு 'மன்னிக்கவும் அம்மா ' அறிவிப்பு

புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 11 வீதத்திலிருந்து, ஏப்ரல் 5 வாரத்தில் 15% அதிகரித்துள்ளது என்றும், தேசிய சராசரி தொற்று வீதம் 163.8 உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் தொகையும், முன்னைய வாரத்தில் 373 ஆக இருந்த எண்ணிக்கை, இந்த வாரத்தில் 414 பேராக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.