சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

Read more: சுவிற்சர்லாந்தில் நடமாடும் தடுப்பூசிச் சேவையை ஆரம்பிக்கிறது வோ மாநிலம்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Read more: இத்தாலி மே மாத நடுப்பகுதியில் தளர்த்தக் கூடிய விதிகள் எவை ?

மியான்மாரில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 100 நாட்களுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நீடிக்கின்றது.

Read more: மியான்மாரில் முன்னால் எம்பிக்கள் தீவிரவாதிகளாக இராணுவம் அறிவிப்பு!

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 27 வது பொதுத்தேர்வாக நேற்று சனிக்கிழமை 08.05.2021 நடைபெற்றது.

Read more: சுவிற்சர்லாந்தில் நடந்த தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதுகாப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளில் பெரும்பாலானவை விரைவில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: சுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் விரைவில் எளிதாக்கப்படலாம் !

சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள சாயேட் உல் ஷுஹடா என்ற பெண்கள் கல்லூரி மீது தலிபான்கள் நடத்திய மோசமான கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 68 பேர் கொல்லப் பட்டும் 150 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் உள்ளனர்.

Read more: ஆப்கானில் பள்ளி மீது கார் குண்டுத் தாக்குதல்! : இஸ்ரேல் பாலத்தீனம் 3 ஆவது இரவாக மோதல்

இத்தாலியில் எதிர்வரும் திங்கள் முதல் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலையில் வெளியாகலாம் எனவும் தெரியவருகிறது.

Read more: இத்தாலியில் வரும் திங்கள் முதல் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.