அமெரிக்காவின் FDA எனப்படும் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, அடுத்த வாரம் அங்கு 12 இற்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பருவ வயதினருக்கும் பைசரின் தடுப்பூசியை வழங்கப் பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Read more: அமெரிக்காவில் பருவவயதினருக்கும் தடுப்பூசி? : பயணத் தடையை மீறினால் சிறை என அவுஸ்திரேலியா எச்சரிக்கை

2019 ஆமாண்டு இத்தாலியில் விடுமுறைக்கு வந்த இரு அமெரிக்க இளைஞர்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலின் அருகே ஒரு போலிஸ் அதிகாரியை கொலை செய்ததாக வழக்கில் சிக்கியிருந்தனர்.

Read more: கொலை வழக்கில் சிக்கியுள்ள இரு அமெரிக்க இளைஞர்களுக்கு ரோமில் விரைவில் தீர்ப்பு!

உலகளவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் வறிய நாடுகளுக்கு எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக பாரபட்சம் காண்பிக்கப் பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Read more: வறிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் மோசமான பாரபட்சம்! : WHO கவலை

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத் தலைநகர் புல் இ ஆலமில் உள்ள மருத்துவ மனை அருகே இஸ்லாமியர்கள் நோன்பு துறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு சில நிமிடங்களுக்குள் மோசமான கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

Read more: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வாபஸ் தொடக்கம்!

உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றினால் 4 ஆவது அதிக உயிரிழப்பு சந்தித்த நாடான மெக்ஸிக்கோவின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் மிக மோசமான மெட்ரோ ரயில் விபத்து ஏற்பட்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

Read more: மெக்ஸிக்கோ சிட்டியில் மோசமான மெட்ரோ ரயில் விபத்து! : 15 பேர் பலி

சனிக்கிழமை ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஈரானுடன் 5 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் சர்வதேச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

Read more: ஈரானுடன் 5 நாடுகள் பங்கேற்கும் அணுசக்திப் பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ஐரோப்பியப் பெருங்கடலில் தத்தளித்த அகதிகளைக் காப்பாற்ற வேண்டும் என மத்தியதரைக்கடல் உதவி மையம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடலில் தத்தளித்தோரைக் காப்பாற்றிய ஓஷன் வைக்கிங் கப்பல் இன்று சனிக்கிழமை இத்தாலியின் சிசிலித் தீவினை அடைந்தது.

Read more: இத்தாலி ஐரோப்பியப் பெருங்கடலில் காப்பாற்றப்பட்ட 236 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.