தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் பெய்த தொடர் மழையால் குடியிருப்புக்களில் தண்ணீர் புகுந்து குராஷிகி மற்றும் ஒக்கியாமா பகுதிகள் பெரும் பாதிப்படைந்துள்ளன.

Read more: ஜப்பானில் கனமழைக்கு 20 பேர் பலி! : கனடா வெயிலுக்கு இதுவரை 54 பேர் பலி

தாய்லாந்தின் மா சே என்ற நகரில் உள்ள தாம் லுவாங்க் என்ற 10 கிலோ மீட்டர் நீளமான குகைக்குள் இரு வாரங்களுக்கு முன்பு 11 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் சென்ற போது கடும் மழை காரணமாக குகையை வெள்ள நீர் சூழ்ந்தது.

Read more: தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுர்களும் மீட்கப் பட்டால் ஃபிபா இறுதிப் போட்டியை நேரில் காண அழைப்பு

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் நங்கர்கார் மாகாணத்தில் ஜலாலாபாத் என்ற நகரத்தில் கணிசமான அளவு சீக்கியர்களும் இந்துக்களும் சிறுபான்மையினத்தவராக வசித்து வருகின்றனர்.

Read more: ஆப்கான் சீக்கியர்களுக்கு மதம் மாற அல்லது இந்தியாவுக்குத் திரும்ப அழுத்தம்

இந்தியாவின் இமய மலைத் தொடர் பகுதியில் உள்ள புனித ஸ்தலமான மானஸ்வரூவருக்கு தீர்த்த யாத்திரை சென்ற 1500 இற்கும் அதிகமான யாத்தீரிகர்கள் அங்கு நிலவும் மோசமான கால நிலையால் முன்னேறவும் வெளியேறவும் முடியாது அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.

Read more: மானஸ்வரூவர் யாத்திரையில் அகப்பட்டுக் கொண்ட 1500 யாத்திரீகர்களை மீட்கும் பணி தீவிரம்

வடக்கு தாய்லாந்தில் உள்ள் ஒரு குகைக்குள் கடந்த 11 நாட்களாக சிக்கிக் கொண்ட 12 பள்ளிச் சிறுவர்கள் அடங்கிய விளையாட்டு அணி ஒன்றினையும் அவர்களின் 25 வயது மதிக்கத் தக்க பயிற்றுவிப்பாளரையும் மீட்கும் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

Read more: தாய்லாந்து குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் மீட்கும் பணி மும்முரம்

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல மில்லியன் டாலர்கள் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் கைதான முன்னா மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Read more: பல மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் கைதான முன்னால் மலேசியப் பிரதமர் நஜீப் இற்குப் பிணை

மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் தெரிவித்து வரும் அமெரிக்காவின் செய்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் றௌஹானி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

Read more: தமது எண்ணெய் வியாபாரத்தில் தலையிடும் அமெரிக்காவின் செய்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தமிழகத்தில் பல கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை உருவாக்குவதற்கு அச்சாணியாகத் திகழ்ந்தவர் தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் விடுத்திருக்கும் அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஐரோப்பிய ஆணையத்தால் வகுக்கப்படவுள்ள புதிய திட்டத்தில் டிஜிட்டல் தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகவுள்ளது.

சுவிற்சர்லாந்தில் மார்ச் 5ம் திகதி நண்பகலில் ஒரு நிமிடம் மௌனத்தைக் கடைப்பிடித்து அமைதிகொள்ள சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் தலைவர் பார்மலின் அழைப்பு விடுத்துள்ளார்.