உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 14 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

Read more: கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் திறக்கப் பட்டது! : மகிழ்ச்சியில் அமெரிக்க மக்கள்

மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தி போராடிய 700 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டமை, நீதிமன்றத்தில் இன்னமும் முன்னால் அரச தலைவர்களை ஆஜர் படுத்தாமை போன்ற பல நடவடிக்கைகளுக்காக சர்வதேசம் மியான்மார் இராணுவத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

Read more: மியான்மார் இராணுவத்தின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த ஐரோப்பிய யூனியன்!

வடகிழக்கு இஸ்ரேலில் உள்ள மெரோன் மலைகளின் கீழ் வருடாந்தம் இடம்பெறும் மதக் கொண்டாட்டங்களில் ஒன்று லாகோம்-போமர் ஆகும்.

Read more: இஸ்ரேலில் திருவிழா கூட்ட நெரிசலில் 44 பேர் உயிரிழப்பு! : அதிர்ச்சியில் மத்திய கிழக்கு

சுவிற்சர்லாந்தின் தொற்றுநோயியல் நிலைமை குறைந்து வருவது நம்பிக்கையளிக்கிறது என, மத்திய கூட்டமைப்பின் தொற்று நோயியல் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸேரி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

Read more: சுவிற்சர்லாந்தில் தொற்றுநோய் குறைந்து வருகிறது : நம்பிக்கை தெரிவிக்கும் நிபுணர்கள்

இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலிருந்து இத்தாலிக்கு வருகை தருபவர்கள் அல்லது திரும்பும் மக்கள், தங்கள் பயணத்தைத் தொடர்ந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read more: இத்தாலி ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை நீடித்துள்ளது !

சுவிற்சர்லாந்தில், எதிர்வரும் ஜூலை முதல் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பிற முக்கிய பெரும் நிகழ்வுகளை மீண்டும் அனுமதிக்கலாம் என்று சுவிஸ் கூட்டாட்சி அரசு, நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஆயினும் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

Read more: சுவிற்சர்லாந்து இந்த ஆண்டு கோடையில் பெரிய வெளிப்புற நிகழ்வுகளுக்கு அனுமதிக்குமா..?

சுவிற்சர்லாந்து உடனடியாக ஒரு மில்லியன் பிராங்க்களுக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்கு வழங்கத் தயாராக உள்ளது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தெரிவித்துள்ளார்.

Read more: சுவிற்சர்லாந்து இந்தியாவுக்கு உதவிகள் அனுப்பத் தயாராக உள்ளது : வெளியுறவு அமைச்சர் காசிஸ்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.