இந்தியாவில் கோவிட்-19 இன் அதிக ஆபத்துடையதாகக் கருதப் படும் புதிய வகை மாறுபாடு வைரஸின் தீவிர பரவலாலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறையாலும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

Read more: அமெரிக்க அதிபர் பைடெனுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்!

இன்று உலகளவில் கவனம் பெறும் மிக முக்கிய மனிதாபிமான பிரச்சினையாக மாறியுள்ள மியான்மார் இராணுவத்தின் அடக்கு முறையும், இதை எதிர்க்கும் மக்கள் போரட்டங்களில் 700 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டும் உள்ள நிலையில், அங்கு மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

Read more: ஆங் சான் சூகி இனை நீதிமன்றத்தில் நிறுத்தும் திகதி மீண்டும் பிற்போடப் பட்டது!

ஆசியப் பகுதிகளிலேயே மிகக் கடுமையான கொரோனா வைரஸ் பிறழ்வாக இந்திய மாறுபாடு காணப்படுவது காரணமாக, நேற்றுத் திங்கட்கிழமை சுவிற்சர்லாந்து இந்தியாவை தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்திருந்தது.

Read more: சுவிஸ் - இந்தியா பயனிகள் வருகைகள் அனைத்தும் நிறுத்தபட வேண்டும் : சுவிஸ் அரசியல்வாதிகள்

சுவிற்சர்லாந்து இன்று ஏப்ரல் 26 மாலை 6.00 மணி முதல், .ந்தியாவை ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளது. சுவிற்சர்லாந்தின் பொது சுகாதார மத்திய அலுவலகமே கூட்டமைப்பின் இணையதளத்தில் இரண்டு மணிநேர கால அவகாசத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Read more: சுவிற்சர்லாந்து இன்று மாலை முதல் இந்தியாவை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்க்கிறது.

கடந்த தசாப்தத்தில் அதாவது 2010 இற்கும் 2020 ஆமாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் அமெரிக்காவின் சனத்தொகை அதிகரிப்பு வீதம் குறைவடைந்திருப்பதாகவும், வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச குறைவு வீதம் என்றும் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலகம் அறிவித்துள்ளது.

Read more: அமெரிக்க சனத்தொகை வீதம் 2010 - 2020 இடைப்பட்ட காலத்தில் வீழ்ச்சி!

இத்தாலியின் வட பகுதியில் உள்ள வெனெட்டோ பிராந்திய அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை, இந்திய கொரோனா வைரஸின் மாறுபாடுடைய இரு தொற்றாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Read more: இத்தாலியிலும் இந்திய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது !

உலகளவில் கொரோனா பெரும் தொற்றின் 2 ஆவது அலை காரணமாகத் தினசரி தொற்று பாதிப்பிலும், உயிரிழப்பிலும் தீவிரமாகப் பாதிக்கப் பட்டு வரும் நாடாக உருவாகியுள்ளது இந்தியா.

Read more: கோவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவுக்கு ஒத்துழைக்க பாகிஸ்தான் விருப்பம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.