சனிக்கிழமை மீள்பாவனைக்கு உட்படுத்தப் பட்ட ஒரு ஸ்பேஸ் எக்ஸ் ஓடம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் விண்ணில் பூமியை சுற்றி வரும் ISS சர்வதேச விண்வெளி ஓடத்தை வந்தடைந்தனர்.

Read more: மீள்பாவனை ஸ்பேஸ் எக்ஸ் கேப்சியூல் மூலம் ISS சென்ற புதிய விஞ்ஞானிகள் குழு!

லிபியாவில் இருந்து ஆப்பிரிக்க அகதிகள் ஐரோப்பாவுக்கு குடியேறுவதற்காக மத்திய தரைக் கடலில் சட்ட விரோதமாகப் பயணித்த படகு சமீபத்தில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

Read more: லிபிய அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து! : பக்தாத் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்!

இத்தாலியில் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நாட்டின் திட்ட விவரங்கள் அடங்கிய புதிய 'மீண்டும் திறப்பு' ஆணைக்கு இத்தாலிய அரசாங்கம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

Read more: இத்தாலியில் கொரோனா வைரஸ் தளர்வுத் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் !

விண்வெளியில் பூமிக்கு மேல் குறித்த ஒரு ஒழுக்கில் சுற்று வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS, 1998 ஆமாண்டு அமெரிக்க, ரஷ்ய கூட்டு முயற்சியால் தயாரிக்கப் பட்டு நிறுவப் பட்டது.

Read more: சொந்த விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் ரஷ்யா! : செவ்வாயில் பெர்செவரன்ஸ் ஆக்ஸிஜன் தயாரிப்பு!

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் முதல் இந்திய மாறுபாடு கண்டறியப்பட்டடுள்ளது. சுவிஸ் விமான நிலையமொன்றில் பயணித்த பயணி ஒருவரிடம் கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடு கண்றியப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Read more: சுவிற்சர்லாந்திற்கு வந்தது கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடு !

வியாழக்கிழமை உலக பூமி தினமன்று வத்திக்கானில் இருந்து பாப்பரசர் பிரான்சிஸ் உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Read more: முறையான நடவடிக்கை இன்றி சுயமாகவே அழிவை நோக்கி செல்கிறது பூமி! : பாப்பரசரின் பூமிதின அறிக்கை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.