ஐ.நாவின் அடுத்த பூகோள பருவ நிலை மாற்ற மாநாடு 2020 நவம்பரில் நடைபெறவிருந்த போதும் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாகத் தள்ளிப் போடப் பட்டது.

Read more: பிரிவினைக்கு மத்தியிலும் பருவநிலை விவகாரத்தில் சேர்ந்து செயற்பட சீனாவும் அமெரிக்காவும் சம்மதம்!

உக்ரைன் எல்லையுடன் தனது இராணுவ பிரசன்னத்தை ரஷ்யா அதிகரித்திருப்பதாலும், அதிபர் புதினை விமரிசித்ததால் சிறையில் அடைக்கப் பட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாலும் ரஷ்யா மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

Read more: நவால்னி உடல்நிலை குறித்துப் பேச ஒன்று கூடும் ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள்

உலகளவில் ஆஸ்ட்ரா செனெகா தடுப்பூசியால் மிக மிகக் குறைவான அளவு மக்களுக்கே அரிய வகை இரத்த உறைவு ஏற்பட்டதாகக் கருதப் பட்ட போதும், ஒரு சில நாடுகள் இதற்கு தற்காலிகத் தடையை முன்னதாக அமுல்படுத்தின.

Read more: கனடாவில் ஆஸ்ட்ரா செனெகா தடுப்பூசி செலுத்திய பின் மீண்டும் அரிய வகை இரத்த உறைவு!

சமீபத்தில் அமெரிக்க அரசு ரஷ்யாவின் 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

Read more: அமெரிக்க ரஷ்ய உறவில் முறுகல்! : மிகவும் பலவீனமான நிலையில் அலெக்ஸி நாவல்னி

சுவிற்சர்லாந்தில் ஜூலை முதல் ஆகஸ்ட் இறுதி வரை 1000 பேர்கள் வரை பங்குகொள்ளும் முக்கிய நிகழ்வுகளை அங்கீகரிக்க முடியும். செப்டம்பர் முதல், அதிகபட்சம் 5,000 பங்கேற்பாளர்களைக் கொண்ட நிகழ்வுகள் அனுமதிக்கப்படலாம் என வாராந்திர செய்தித்தாளின் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more: சுவிற்சர்லாந்தில் ஜூலை மாதம் தொடங்கி ஆயிரம் பேர் வரை நிகழ்வுகள் ?

அமெரிக்காவுக்கு அரச முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர யோஷிஹிடே சுகாவினை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read more: ஜப்பான் பிரதமர் சுகாவுடன் பைடென் நேரில் சந்திப்பு!

இத்தாலியில் இந்த மாத இறுதியில் கடுமையான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் சிலவற்றைத் தளர்த்தத் தொடங்கும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.

Read more: இத்தாலி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை ஏப்ரல் இறுதி முதல் தளர்த்தும் திட்டத்தை அறிவிக்கிறது !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நேற்று திங்கட்கிழமை இரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிவ வரும், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஒருபோதும் நாம் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் பொது முடக்க விதிகளைப் பொதுமக்கள் மதித்து நடக்கையில், அதனை மீறி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்தாக அறிய வருகிறது.

சுவிற்சர்லாந்தில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு வரமுடியாதவர்களுக்கு, அவர்கள் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை, மே 18 முதல் வோ மாநிலம் ஆரம்பிக்கிறது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.